உலகப் புகழ்பெற்ற நல்லூர் முருகன் கோவிலின் சிறப்புகள்

Report Print Gokulan Gokulan in வரலாறு
0Shares
0Shares
lankasrimarket.com

ஈழமணி திருநாட்டின் மணிமகுடமாய் விளங்குகின்ற யாழ்ப்பாணம் என்றாலே நினைவிற்கு வருவது நல்லூர் கந்தசுவாமி கோயில்.

வரலாற்றுச் சிறப்புமிக்க முருக வழிபாட்டுத் தலங்களில் யாழ்.நல்லூர்க் கந்தசுவாமி கோயில் முக்கியமானதும் தனித்துவம் வாய்ந்ததும் ஆகும்.

கோட்டை இராஜ்ஜியத்தை ஆண்ட ஆறாம் பராக்கிரமபாகுவின் வளர்ப்பு மகனாகிய செண்பகப் பெருமான் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றி நல்லூரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த காலப்பகுதியில் நல்லூர்க் கந்தசுவாமி கோயில் கட்டப்பட்டதாக வரலாறுகள் கூறுகின்றன.

இதை பற்றிய இன்னும் விரிவான தகவல்களுக்கு,

மேலும் வரலாறு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்