இதுல 1 ஸ்பூன் சாப்பிடுங்கள்: உங்க எடை வேகமாக குறையும்

Report Print Printha in ஆரோக்கியம்
0Shares
0Shares
Cineulagam.com
advertisement

ஆரோக்கியமற்ற உணவு பழக்க முறையினால் உடல் பருமன் பிரச்சனை தொடங்குகிறது, அதை குறைக்க ஈடுபடும் சில முயற்சிகள் மூலம் நமக்கு பல பக்க விளைவுகள் கூட உண்டாகும்.

ஆனால் பக்கவிளைவுகள் ஏற்படாமல் உடல் எடையை ஆரோக்கியமான முறையில் குறைக்க உதவும் முறையான டயட் இதோ,

தேவையான பொருட்கள்
  • தேங்காய் எண்ணெய் - 1/4 கப்
  • பட்டை - 1/2 டேபிள் ஸ்பூன்
  • பட்டைத்தூள் - 1 டேபிள் ஸ்பூன்
  • கொக்கோ பவுடர் - 1 டேபிள் ஸ்பூன்
  • தேன் - 1/2 கப்
செய்முறை
advertisement

மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் ஒரு கண்ணாடி ஜாரில் போட்டு ஊறவைத்து, மூன்று நாட்களுக்கு காலை வெயிலில் ஒரு மணி நேரம் வைத்து எடுக்க வேண்டும்.

எப்படி சாப்பிட வேண்டும்?

காலையில் காபி குடிக்கும் போது, இந்த பேஸ்ட்டில் ஒரு ஸ்பூன் எடுத்து காபியில் கலந்து குடிக்கலாம் அல்லது அந்த பேஸ்ட்டில் 1 ஸ்பூன் எடுத்து அப்படியே கூட சாப்பிடலாம்.

நன்மை

இந்த பேஸ்ட்டில் கலந்துள்ள பட்டை நம் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து, உடல் எடையை விரைவில் குறைக்கும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்