வயிற்றுக் கொழுப்பு குறையவே இல்லையா? சூப்பர் ட்ரிக் இதோ

Report Print Printha in ஆரோக்கியம்
0Shares
0Shares
lankasrimarket.com

வயிற்றில் உள்ள கொழுப்பை குறைக்க பல வழிகளில் முயற்சி செய்தும் பலன் இல்லையெனில், கவலை கொள்ள வேண்டாம். இதோ இயற்கையில் ஒரு அற்புத வழி உள்ளது.

தேவையான பொருட்கள்
  • வெள்ளரிக்காய் - 1
  • லெமன் - 1/2
  • பார்சிலி - 1 டேபிள் ஸ்பூன்
  • தண்ணீர் - 1/3 பங்கு
செய்முறை

வெள்ளரிக்காய், லெமன், பார்சிலி ஆகிய அனைத்து பொருட்களையும் சேர்த்து அதனுடன் போதுமான அளவு தண்ணீர் கலந்து நன்கு அரைத்தால் வயிற்றுக் கொழுப்பைக் குறைக்கும் பானம் ரெடி.

குடிக்கும் முறை

இந்த பானத்தை தினமும் இரவில் உறங்கும் முன் குடித்து தொடர்ந்து வந்தால், நல்ல மாற்றத்தை காணலாம்.

நன்மைகள்
  • உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி ஜீரண சக்தியை அதிகரிக்கச் செய்கிறது.
  • நம் உடலில் தங்கியுள்ள கெட்டக் கொழுப்பு செல்களை எளிதில் கரைத்து தொப்பை பிரச்சனை வராமல் தடுக்கிறது.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்