மலச்சிக்கலை குணமாக்கும் ஜூஸ்: எப்போது குடிக்க வேண்டும்?

Report Print Printha in ஆரோக்கியம்
0Shares
0Shares
lankasrimarket.com

தினமும் சாத்துக்குடி ஜூஸ் குடிப்பதால் நிறைய ஆரோக்கிய நன்மைகளை பெறலாம். அதுவும் 40 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

சாத்துக்குடி ஜூஸின் நன்மைகள்?
  • உடலுக்குத் தேவையான புரதச்சத்து, விட்டமின்கள், கால்சியம், நார்ச்சத்து போன்ற அனைத்து ஊட்டச்சத்துக்களும் நமக்கு கிடைக்கும்.
  • தினமும் இரண்டு சாத்துக்குடி பழத்தை சாறு எடுத்துக் குடித்து வந்தால் ரத்தம் விருத்தியாகி, ரத்தசோகை மற்றும் உடல் அசதி நீங்கும்.
  • எலும்பு முறிவு ஏற்படுவதை தடுத்து, எலும்பின் வலிமையை அதிகரிக்க தினமும் சாத்துக்குடி ஜூஸை குடிக்க வேண்டும்.
  • தினமும் சாத்துக்குடி ஜூஸ் குடித்து வந்தால், மலச்சிக்கல் பிரச்சனைக்கு ஒரு நல்ல தீர்வைக் காணலாம்.
  • நாற்பது வயதை கடந்த பெண்களுக்கு எலும்பு தேய்மானம் அதிகம் ஏற்படும். அதனால் அவர்கள் தினமும் சாத்துக்குடி ஜூஸ் குடித்து வந்தால், எலும்பு தேய்மானம் அடைவதை குறைக்கலாம்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்