விபத்துக்களில் இருந்து இடுப்பினை பாதுகாக்க இடுப்பு பட்டிகளில் காற்றுப்பைகள்

Report Print Givitharan Givitharan in கஜெட்ஸ்
0Shares
0Shares
lankasrimarket.com

கார்களில் பயணிக்கும்போது ஏற்படும் விபத்துக்களில் இருந்து பாதுகாக்க காற்றுப் பைகள் (Air Bags) பயன்படுத்தப்படுவதை அறிந்திருப்பீர்கள்.

அதேபோன்று விபத்துக்களின்போது மனிதர்களின் இடுப்பை உடையாது பாதுகாப்பதற்காக புதிய இடுப்புப் பட்டி ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த இடுப்புப் பட்டியில் காற்றுப் கை இணைக்கப்பட்டுள்ளது.

இப் பைகள் விபத்து நடந்து 0.2 செக்கன்களில் செயற்பட ஆரம்பித்துவிடும்.

இதனால் இடுப்புக்களில் உண்டாகும் ஆபத்துக்கள் தவிர்க்கப்படும்.

விசேடமாக பொருத்தப்பட்டுள்ள சென்சாரினை அடிப்படையாகக் கொண்டு குறித்த காற்றுப் பை செயற்பட வேண்டிய தருணங்கள் தீர்மானிக்கப்படுகின்றது.

இதன் விலையானது 800 டொலர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கஜெட்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்