மனிதர்களை போன்று பேசும் திமிங்கிலம்: சுவாரஸ்ய தகவல்

Report Print Kavitha in பிரான்ஸ்
131Shares
131Shares
lankasrimarket.com

பிரான்ஸில் உள்ள உயிரினப் பூங்கா ஒன்றில் வாழும் திமிங்கிலம் ஒன்று மனிதர்கள் பேசுவதை கேட்டு தானும் அதை போல் பேசிய சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

பிரான்ஸில் அன்டிபஸிலுள்ள கடல்வாழ் உயிரினப் பூங்காவில், பயிற்சி அளிக்கு நபர் ஒருவர் பேசி சொற்களை போலவே, சில சொற்களை இந்த கில்லர் பெண் திமிங்கலம் பேசியுள்ளது.

அமி என்ற பெயரையும், ஒன், ட்டூ, திரி, ஹாலே மற்றும பைய் பைய் என்றும் இந்த திமிலங்கமும் சொல்லி பலரையும் ஆச்சிரியப்படுத்தியுள்ளது

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்