பிரான்ஸ் எல்லைகளில் தீவிரவாத எதிர்ப்பு தடை நீடிக்கிறது

Report Print Fathima Fathima in பிரான்ஸ்
113Shares
113Shares
lankasrimarket.com

பிரான்சில் தீவிரவாத தாக்குதல் அச்சுறுத்தல் இருப்பதால் எல்லைப் பகுதிகளில் தீவிரவாத எதிர்ப்பு தடுப்பு முறையை நீட்டித்துள்ளதாக அரசு அறிவித்துள்ளது.

கடந்த 2015ம் ஆண்டு பாரிசில் நடந்த தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து அவசர கால நிலை பிரகடனப்படுத்தப்பட்டது.

இதுமட்டுமின்றி எல்லைப் பகுதிகளிலும் சோதனைகள் கடுமையாக்கப்பட்டது.

இந்நிலையில் அடுத்த ஆண்டு ஏப்ரல் 30ம் திகதி வரை தீவிரவாத எதிர்ப்பு கட்டுப்பாடுகளை நீட்டித்துள்ளதாக உள்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.

பிரான்சில் ஐஎஸ் தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பதன் காரணத்தினாலேயே இந்நிலை தொடர்வதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்