நான்காவது முறையாக தந்தையான ரொனால்டோ

Report Print Kabilan in கால்பந்து
0Shares
0Shares
lankasrimarket.com

போர்ச்சுக்கலின் கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ நான்காவது முறையாக தந்தையாகிருக்கிறார்.

ரொனால்டோ மற்றும் அவரின் காதலிக்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறது. இந்த குழந்தைக்கு, அவர்கள் ஆலனா மார்டினா என பெயர் வைத்துள்ளனர்.

ரொனால்டோ விளையாடி வரும் கிளப் அணியான ரியல் மேட்ரிட், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த தகவலை வெளியிட்டதோடு,

மருத்துவமனையில் ரொனால்டோ, அவரின் காதலி ஜியார்ஜினா மற்றும் அவரின் மகன் ஜூனியர் கிறிஸ்டியானோ ஆகியோர் இருக்கும் புகைப்படத்தினையும் வெளியிட்டுள்ளது.

மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்