கொழும்பு ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தின் 49ஆவது வருஷாபிஷேக தேர்த்திருவிழா

Report Print Akkash in நிகழ்வுகள்
23Shares
23Shares
lankasrimarket.com

கொழும்பு - ஸ்ரீ முனியாண்டி ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தின் 49ஆவது வருஷாபிஷேக தேர்த்திருவிழா சிறப்பாக இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வு தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோகணேசன் தலைமையில் இன்று காலை 9.30 மணியளவில் நடைபெற்றுள்ளது.

அனைவரிடத்திலும் ஒற்றுமை நிலவ வேண்டி பூஜை நிகழ்வுகள் இதன்போது நடத்தப்பட்டுள்ளன.

மேலும், பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு, ஸ்ரீ முத்துமாரி அம்மனின் அருளை பெற்றுக்கொண்டுள்ளனர்.


மேலும் நிகழ்வுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்