பேத்தாழை ஸ்ரீ வீரையடி விநாயகர் ஆலய சங்காபிஷேக பூஜை

Report Print Navoj in நிகழ்வுகள்
0Shares
0Shares
lankasrimarket.com

வாழைச்சேனை - பேத்தாழை ஸ்ரீ வீரையடி விநாயகர் வேதஸ்தானத்தின் வருடாந்த 1008 சங்காபிசேகப் பூஜைகள் இன்றைய தினம் இடம்பெற்றுள்ளன.

யாக பூஜை, வசந்த மண்டப பூஜைகளை தொடர்ந்து சங்காபிஷேக பூஜைகள் நடத்தப்பட்டுள்ளன.

இந்த பூஜை நிகழ்வுகள் கிரியாக்ரமஜோதி பிரம்மஸ்ரீ இலக்ஷ்மிகாந்த ஜெகதீசக் குருருக்கள் மற்றும் ஆலய பிரதம குரு கணபதி பூஜா துரந்தரர் சிவஸ்ரீ.மு.சண்முகம் குருக்கள் ஆகியோர் தலைமையில் இடம்பெற்றுள்ளது.

மேலும், இந்த பூஜை நிகழ்வில் பெருந்திரளான பக்தர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

மேலும் நிகழ்வுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்