கொழும்பு ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி திருக்கோவின் கந்தசஸ்டி விரத பூஜை

Report Print Akkash in நிகழ்வுகள்
19Shares
19Shares
lankasrimarket.com

கொழும்பு - ஸ்ரீ கதிரேசன் வீதி, ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி திருக்கோவின் கந்தசஸ்டி விரதத்தின் 4ஆம் நாள் பூஜைகள் நேற்று சிறப்பாக நடைபெற்றுள்ளன.

குறித்த நிகழ்வுகளை முன்னிட்டு அதிகாலை முதல் விசேட அபிசேக, ஆராதனைகள் நடைபெற்றன.

இந்த பூஜைகளில் பெருந்திரளான அடியார்கள் கலந்து கொண்டு தமது வேண்டுதல்களை நிறைவேற்றிக் கொண்டனர்.

மேலும் நிகழ்வுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்