கொழும்பில் சிறப்பாக நடைபெற்ற கந்தசஷ்டி விரத பூஜைகள்

Report Print Akkash in நிகழ்வுகள்
36Shares
36Shares
lankasrimarket.com

கொழும்பில் உள்ள ஆலயங்களில் கந்தசஷ்டி விரத பூஜைகள் மிக சிறப்பாக இடம்பெற்றுள்ளது.

கந்தசஷ்டி விரதத்தின் விசேட பூஜைகள் இன்று நடத்தப்பட்டுள்ளன.

குறித்த விரதம் நேற்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், தொடர்ந்தும் 26 ஆம் திகதி வரை நடைபெறும்.

பூஜை நிகழ்வில் பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு முருக பெருமானின் ஆசியை பெற்றுக்கொண்டனர்.

மேலும் நிகழ்வுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்