வவுனியா மகாவிஷ்ணு ஆலயத்தில் சிறப்பாக நடைபெற்ற நரகாசூரன் போர்

Report Print Thileepan Thileepan in நிகழ்வுகள்
29Shares
29Shares
lankasrimarket.com

தீபாவளி தினமான நேற்றைய தினம் மாலை வவுனியா மகாவிஷ்ணு ஆலயத்தில் நரகாசூரன் போர் சிறப்பாக இடம்பெற்றுள்ளது.

பெருந்திரளான பக்தர்கள் புடைசூழ மாலை நான்கு மணியளவில் நரகாசூரன் போர் ஆரம்பமாகியிருந்தது.

இதேவேளை நேற்றைய தினம் ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டதுடன், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை புத்தாடை அணிந்து ஆலய வழிபாடுகளில் ஈடுபடடிருந்தனர்.

மேலும் நிகழ்வுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்