கொழும்பு முகத்துவாரம் ஸ்ரீ வெங்கடேஸ்வரர் ஆலயத்தில் கொடியேற்றம்

Report Print Akkash in நிகழ்வுகள்
34Shares
34Shares
lankasrimarket.com

கொழும்பு - முகத்துவாரம் ஸ்ரீவெங்கடேஸ்வரர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் கொடியேற்ற நிகழ்வு மிக சிறப்பாக இடம்பெற்றுள்ளது.

இந்த நிகழ்வு, நேற்றைய தினம்(22) நடைபெற்றுள்ளது.

இதன்போது பக்த அடியார்கள் பலர் கலந்து கொண்டு விசேட பூஜை வழிபாடுகளிலும் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் நிகழ்வுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்