புரட்டாசி சனி விரத விசேட பூஜைகள்

Report Print Akkash in நிகழ்வுகள்
0Shares
0Shares
Cineulagam.com

கொழும்பு - ஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலயத்தில் புரட்டாசி சனி விரத விசேட பூஜைகள் இடம்பெற்றது.

புரட்டாசி சனி விரத ஆரம்ப நாள் பூஜைகள் இன்று நடைபெற்றன.இதன் போது சனி பகவாக்கு பூஜைகள் நடத்தப்பட்டன.

அத்துடன், சனி விரதம் அனுஷ்க்கப்படுவதால் சகல செல்வமும் பெற்று செழிப்புடன் வாழ்வதற்கு வழி வகுக்கின்றது.

மேலும், இந்த இறை வழிப்பாட்டில் அடியார்கள் அனைவரும் கலந்து கொண்டு சனி பகவானின் அருளை பெற்று கொண்டுள்ளனர்.

மேலும் நிகழ்வுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்