ஸ்ரீ மகா காளியம்மன் திருக்கோவில் சண்டிஹோம பெருவிழா

Report Print Akkash in நிகழ்வுகள்
18Shares
18Shares
lankasrimarket.com

கொழும்பு - ஆமர்வீதி, பரடைஸ் பிளேஸ் ஸ்ரீ மகா காளியம்மன் திருக்கோவில் சண்டிஹோம பெருவிழா இன்று நடைபெற்றுள்ளது.

அம்பாளுக்குரிய அதி விசேட ஹோமமாகிய இந்த சண்டிஹோம பெருவிழாவை முன்னிட்டு காலையிலிருந்து ஆலயத்தில் விசேட பூஜைகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த பூஜைகளில் பெருந்திரளான பக்த அடியார்கள் கலந்து கொண்டு அம்பாளின் அருளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

மேலும் நிகழ்வுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்