நெடுந்தீவு கிழக்கு கமலாலயம்பதி முருகன் ஆலய தேர்த் திருவிழா

Report Print Sinan in நிகழ்வுகள்
28Shares
28Shares
lankasrimarket.com

நெடுந்தீவு கிழக்கு கமலாலயம்பதி முருகன் ஆலய தேர்த் திருவிழா நேற்று சிறப்பாக இடம்பெற்றுள்ளது.

கடந்த முதலாம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய ஆலயத்தின் தேர்த்திருவிழாவானது இன்றைய தினம் நிறைவடைந்துள்ளது.

ஆலயத்தில் தேர்த்திருவிழாவினை முன்னிட்டு கடந்த பத்து நாட்களாக நடைபெற்ற அனைத்து பூஜை மற்றும் சிறப்பு வழிபாடுகளிலும் பெருந்திரளான பக்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

இந்த நிலையில் இன்றைய தினம் நடைபெற்ற தேர்த்திருவிழாவின் போது முருகப்பெருமான் வெளிவீதி வலம் வந்ததுடன், பக்தர்கள் இதன்போது தமது நேர்த்திக்கடன்களையும் நிறைவேற்றிக் கொண்டனர்.

மேலும் நிகழ்வுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்