இலங்கை வாழ் மலையாளிகளின் ஓணம் பண்டிகை

Report Print Akkash in நிகழ்வுகள்
45Shares
45Shares
lankasrimarket.com

இலங்கை வாழ் மலையாளிகளின் ஓணம் பண்டிகை முன்னிட்டு கொழும்பில் கொடியேற்றம் இடம்பெற்றுள்ளது.

இந்த நிகழ்வு, நேற்று முன்தினம்(05) நடைபெற்றுள்ளது.

இதேவேளை, கொழும்பில் அன்றைய காலகட்டத்தில் வலது பக்கத்தில் திரும்பினாலும், இடது பக்கத்தில் திரும்பினாலும் ஒரு மலையாளி இருந்தார்கள் என்று மலையாள சமாஜனத்தின் தலைவர் எம்.கே.ராகுலன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

மேலும் நிகழ்வுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்