முன்னேஸ்வரம் ஶ்ரீவடிவாம்பிகா சமேத ஶ்ரீ முன்னைநாதஸ்வாமி ஆலய மஹோற்சவத்தின் தீமிதிப்பு நிகழ்வு

Report Print Gokulan Gokulan in நிகழ்வுகள்
44Shares
44Shares
lankasrimarket.com

சிலாபம் - முன்னேஸ்வரம் ஶ்ரீவடிவாம்பிகா சமேத ஶ்ரீ முன்னைநாதஸ்வாமி ஆலய வருடாந்த மஹோற்சவத்தின் திருவிழாவில் தீமிதிப்பு நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வு நேற்று நடத்தப்பட்டுள்ளது. இதன்போது கரகம் உள்வீதி, வெளிவீதி வலம் நடைபெற்றுள்ளது.

மேலும், இந்த நிகழ்வில் பக்தர்கள் அனைவரும் தீமிதிப்பில் கலந்து கொண்டுள்ளதுடன், இறைவனின் அருளையும் பெற்றுள்ளனர்.

மேலும் நிகழ்வுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்