சிறப்பாக நடைபெற்ற காரைத்தீவு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய தீர்த்தோற்சவப் பெருவிழா

Report Print V.T.Sahadevarajah in நிகழ்வுகள்
0Shares
0Shares
lankasrimarket.com
advertisement

வரலாற்றுப் பிரசித்திபெற்ற காரைத்தீவு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலயத்தின் பங்குனி உத்தர தீர்த்தோற்சவப் பெருவிழா நேற்று (9) வெகு சிறப்பாக நடைபெற்றது.

ஆலயத்தின் பிரதமகுரு சிவஸ்ரீ சண்முக மகேஸ்வரக்குருக்கள் தலைமையில் இந்தநிகழ்வு இடம்பெற்றது.

advertisement

இதன்போது சமுத்திரத்தில் சம்பிரதாய கிரியைகளுடன் பூஜைகள் நடைபெற்றதுடன், தீர்த்தோற்சவ நிகழ்வும் நடைபெற்றது. இந்த நிகழ்வில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் நிகழ்வுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments