ஆன்மீக அருள்திரு பங்காரு அடிகளாரின் 77வது அவதார பெருமங்கல விழா

Report Print Gokulan Gokulan in நிகழ்வுகள்
0Shares
0Shares
lankasrimarket.com

வத்தளை மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தினரின் ஏற்பாட்டில் ஆன்மீக அருள்திரு பங்காரு அடிகளாரின் 77வது அவதாரப் பெருமங்கல விழா சிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வு நேற்று வத்தளை நகரசபை மண்டபத்தில் இடம்பெற்றது.

இதன்போது சிறப்பு மலரொன்றும் வெளியிடப்பட்டது.

இதேவேளை இந்த நிகழ்வில் பக்தர்கள் பலரும் கலந்து கொண்டு நிகழ்வினை சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் நிகழ்வுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments