ஸ்ரீ முத்து விநாயகர் ஆலயத்தின் வருஷாபிஷேக நிகழ்வுகள்

Report Print Akkash in நிகழ்வுகள்
0Shares
0Shares
lankasrimarket.com

கொழும்பு செட்டியார் தெரு ஸ்ரீ முத்து விநாயகர் ஆலயத்தின் வருஷாபிஷேக நிகழ்வுகள் சிறப்பாக நடைப்பெற்றன.

குறித்த வருஷாபிஷேக நிகழ்வுகள் இன்று காலை இடம்பெற்றது.

இந்த நிகழ்வுகளில் பக்தர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் நிகழ்வுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments