தைப்பொங்கலில் வல்வெட்டித்துறையில் நடந்த வான வேடிக்கை! குதூகலத்தில் மக்கள்

Report Print S.P. Thas S.P. Thas in நிகழ்வுகள்
0Shares
0Shares
lankasrimarket.com

வருடா வருடம் ஒவ்வொரு தமிழர்களின் பொங்கல் திருநாளின் போது புதுவிதமான வடிவில் பட்டங்கள் வடிவமைத்து விண்ணில் பறக்க விடும் காட்சி வல்வெட்டித்துறையில் நடைபெறுவதுண்டு.

அவ்வகையில் இம்முறையும் மிக அழகான, மற்றும் பெரியளவிலான பட்டங்கள் வடிவமைக்கப்பட்டு பறக்கவிடப்பட்டது.

இது பார்வையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருந்ததாக அங்கு பட்டங்களை பார்வையிடச் சென்றவர்கள் தெரிவித்துள்ளனர்.


மேலும் நிகழ்வுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments