இந்தியாவிலிருந்து வந்து பக்தி பாடல்களை பாடி அசத்திய ஆனந்த ராமன்

Report Print Akkash in நிகழ்வுகள்
170Shares
170Shares
lankasrimarket.com

கொழும்பு - ஸ்ரீ கதிரேசன் வீதி ஆலயத்தில் நேற்று மாலை சிறப்பு பக்தி பாடல் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வருகை தந்த ஆனந்த ராமன் அவர்கள் இந்த பக்திப் பாடல்களை வழங்கியுள்ளார்.

ஆனந்த ராமன் என்பவர், காலஞ்சென்ற பித்துக்குளி முருகதாஸ் அவர்களின் சிஷ்யன் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் நிகழ்வுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்