விபுலானந்த பாடசாலையின் நூல் வெளியீட்டு விழா

Report Print Akkash in நிகழ்வுகள்
0Shares
0Shares
lankasrimarket.com

கொழும்பு - விபுலானந்த தமிழ் மகா வித்தியாலயத்தில் நவராத்திரி விழாவுடன், நூல் வெளியீடும் கலை விழாவும் மிக சிறப்பாக இடம்பெற்றது.

இந்த நிகழ்வு, நீண்ட வரலாற்றை கொண்ட விபுலானந்த தமிழ் மகாவித்தியாலயத்தில் நேற்றைய தினம்(28) இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பாக, லங்காசிறி ஊடகத்திற்கு விசேட செவ்வி ஒன்றை குறித்த பாடசாலையின் அதிபர் வழங்கியுள்ளார். அதில் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

மேலும் நிகழ்வுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்