உலகின் இளம்வயது பில்லியனர் இவர்தானாம்!

Report Print Fathima Fathima in தொழிலதிபர்
147Shares
147Shares
lankasrimarket.com

2018ம் ஆண்டு சர்வதேச அளவிலான பில்லியனர் பட்டியலில் இளம்வயது பில்லியனர் என்ற பெருமையை பெற்றுள்ளார் 21 வயதே ஆன அலெக்ஸாண்ட்ரா ஆண்ட்ரெஸ்சன்.

உலகளவில் பில்லியனர்களின் பட்டியலை Hurun வெளியிட்டுள்ளது.

இதில் மிகவும் இளம்வயது பில்லியனராக அலெக்ஸாண்ட்ரா ஆண்ட்ரெஸ்சன் அறியப்படுகிறார்.

நோர்வே நாட்டை சேர்ந்தவரான இவர், கடந்த 2007ம் ஆண்டு தந்தையின் முதலீட்டு நிறுவனத்தில் இருந்து 42 சதவிகித பங்குகளை பெற்றுள்ளார்.

தற்போது இவரது வருமானம் 1.3 மில்லியன் டொலர்களாகும்.

மேலும் தொழிலதிபர் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்