கனடாவில் நடிகர் சல்மால்கானை சந்தித்த நடிகை ரம்பா

Report Print Deepthi Deepthi in பொழுதுபோக்கு
434Shares
434Shares
lankasrimarket.com

நடிகை ரம்பா கனடாவில் வைத்து நடிகர் சல்மானை சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

பாலிவுட் நடிகர் சல்மான் தன்னுடைய குழுவுடன் Da-Bangg என்ற பெயரில் US மற்றும் கனடாவில் நிகழ்ச்சிகள் செய்து வருகிறார். அவர்கள் டொராண்டோ வந்துள்ளனர் என்பதை அறிந்த ரம்பா, சல்மான் கான் மற்றும் அவரது குழுவினரை சந்திக்க நேரில் சென்றுள்ளார்.

தற்போது,3 வது முறையாக கர்ப்பமாக இருக்கும் ரம்பா, சல்மான் கான், சோனாக்ஷி, ஜாக்குலின், பிரபு தேவா போன்றோர்களுடன் புகைப்படமும் எடுத்துள்ளார். அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

With Salman Khan 😍

A post shared by RambhaIndrakumar💕 (@rambhaindran_) on

With Prabhudeva 😍🕺

A post shared by RambhaIndrakumar💕 (@rambhaindran_) on

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்