மீண்டும் கலர் புல்லான ஹாலிவுட்

Report Print Balamanuvelan in பொழுதுபோக்கு
31Shares
31Shares
lankasrimarket.com

பாலியல் துன்புறுத்தல்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கோல்டன் குளோப் விருது வழங்கும் விழாவில் ஹாலிவுட் நடிகைகள் கருப்பு நிறத்தில் உடை அணிந்து வந்தது உலகத்தின் மொத்த கவனத்தையும் ஈர்த்தனர்.

இப்போது SAG விருதுகள் வழங்கும் விழாவிற்கு வருகை தந்த நடிகைகள் அனைவரும் கலர் புல்லாகக் காட்சி அளித்தனர்.

இந்த விழாவில் பல இள வயது நடிகர், நடிகைகள் கலந்து கொண்டனர்.

முதல் முறையாக Kristen Bell நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியதும், ஆஸ்கார் Nominationகள் இன்னும் இரண்டு நாட்களில் வெளியிடப்பட உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்