நடிகருக்கு தமன்னாவுடன் மதுரையில் திருமணம்

Report Print Kabilan in பொழுதுபோக்கு
0Shares
0Shares
lankasrimarket.com

‘சுந்தரபாண்டியன்’ படத்தின் மூலமாக அறிமுகமானவர் நடிகர் சௌந்தரராஜன். இவருக்கும், தமன்னா என்ற பெண்ணிற்கும் வருகிற மே மாதம் திருமணம் நடைபெற உள்ளது.

இவருக்கும், ‘Green Apple Entertainment' நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருக்கும் தமன்னா என்ற பெண்ணிற்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.

இவர்களது திருமணம், வருகிற மே மாதம் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் நடைபெற உள்ளது. இத்திருமணத்தில் சொந்தங்கள், நண்பர்களுடன், சினிமா பிரபலங்களும் கலந்து கொள்ள உள்ளனர்.

இவர், ஜிகர்தண்டா’, ‘தர்மதுரை’, ‘திருட்டுபயலே-2’ உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்