தென்னிந்திய நடிகைகளில் முதல்முறையாக த்ரிஷாவுக்கு கிடைத்த கௌரவம்

Report Print Deepthi Deepthi in பொழுதுபோக்கு
229Shares
229Shares
lankasrimarket.com

தமிழகம் மற்றும் கேரள மாநிலங்களுக்கான குழந்தைகள் உரிமைக்கான யுனிசெஃப் தூதராக நடிகை த்ரிஷா நியமிக்கப்பட்டுள்ளார்.

குழந்தை திருமணம், குழந்தை தொழிலாளர்கள், குழந்தை பாலியல் வன்முறை போன்றவற்றுக்கு எதிராக குரல் கொடுக்கவுள்ளார்.

இதுகுறித்து த்ரிஷா கூறியிருப்பதாவது, இதை மிகப்பெரிய கவுரமாக உணர்கிறேன். குழந்தைகள் பாதுகாப்பு குறித்து இரு மாநிலங்களிலும் நிச்சயமாக விழிப்புணர்வு ஏற்படுத்துவேன் என கூறியுள்ளார்.

தென்னிந்திய நடிகை ஒருவர் யுனிசெஃப் நல்லெண்ணத் தூதராக நியமிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்