அரைகுறை ஆடையுடன் பிரபலத்தின் மகள்! புகைப்படத்தால் எழுந்தது சர்ச்சை

Report Print Fathima Fathima in பொழுதுபோக்கு
0Shares
0Shares
lankasri.com

பிரபல பாலிவுட் நடிகரான ஷாருக்கானின் மகள் சுகானா வெளியிட்ட நீச்சல்குள புகைப்படம் வைரலாக பரவிவருகிறது.

ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்குவார், இவரை தொடர்ந்து ஷாருக்கானின் மகளான சுகானா நீச்சல்குள படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

நடிப்பில் ஆர்வம் காட்டி வரும் சுகானாவுக்கு ஷாருக்கானும் எந்தவித எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை.

பாலிவுட்டுக்கு நடிக்க வந்தால் சந்தோஷமாக ஏற்றுக்கொள்வேன் என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

You are my sunshine ❤ My only sunshine ❤❤ #naturalbeauty #sundayfunday

A post shared by suhana khan (@suhanakha2) on

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்