பிக்பாஸ் ஓவியா எடுத்த முடிவு

Report Print Deepthi Deepthi in பொழுதுபோக்கு
0Shares
0Shares
lankasrimarket.com

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஓவியா, அந்த நிகழ்ச்சியின் மற்றொரு போட்டியாளரான ஆரவ்வை காதலித்த காரணமாக அங்கு இருக்க முடியாமல் அவராக வெளியேறினார்.

போட்டியில் இருந்து வெளியேறிய பின்னரும் நான் ஆரவை காதலிக்கிறேன் என கூறி வந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின்னர் இவருக்கு பட வாய்ப்புகள் வந்தன.

இந்நிலையில், தனது டுவிட்டரில் ஒரு பதிவினை வெளியிட்டுள்ளார், அதில், ‘நான் யாரையும் காதலிக்கவில்லை, சந்தோஷமாக இருக்கின்றேன்’ என கூறியுள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்