நள்ளிரவில் பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்த பிரபல நடிகர்

Report Print Deepthi Deepthi in பொழுதுபோக்கு
0Shares
0Shares
lankasrimarket.com
advertisement

திருவான்மியூரில் வசித்து வந்த அரவிந்த் சாமி நள்ளிரவில் தனது வீட்டின் அருகில் பட்டாசு வெடித்ததால் உடனடியாக காவல் நிலையம் சென்று புகார் அளித்துள்ளார்.

இந்த தகவலை அவரே தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

advertisement

இன்று இரவு முழுவதும் சென்னையில் தொடர்ந்து பட்டாசு வெடிச்சத்தம் அதிகம் இருந்தது. அதனால் தூங்கமுடியாமல் தவித்தேன்.

சிறிது நேரம் சத்தம் நின்றது அதன் பிறகு மறுபடியும் பட்டாசு வெடிப்பதை தொடங்கிவிட்டனர். இதனால் , திருவான்மியூர் பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளேன்.

இப்படி நள்ளிரவில் பட்டாசு வெடிப்பதை பொலிஸ் தடுக்கவில்லை என்றால் யார் செய்வார்கள்? என கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்