கிழக்கு பல்கலைக்கழகத்தில் விசேட பட்டமளிப்பு விழா

Report Print V.T.Sahadevarajah in கல்வி
0Shares
0Shares
lankasrimarket.com

கிழக்கு பல்கலைக்கழகத்தின் விசேட பட்டமளிப்பு விழா மிகவும் சிறப்பாக இடம்பெற்றுள்ளது.

இந்ந நிகழ்வு, நேற்றைய தினம்(11) நான்கு கட்டங்களாக நடைபெற்றுள்ளது.

வந்தாறுமூலை பல்கலைக்கழக வளாகத்தில் இப்பட்டமளிப்புவிழா நடைபெற்றுள்ளதுடன், பல்கலைக்கழக உபவேந்தர் பட்டங்களை வழங்கிவைத்துள்ளனர்.

இதேவேளை, இம்முறை பட்டம்பெற்று வெளியேறும் 83 (M.Ed)முதுகல்வி மாணிப்பட்டதாரிகள் 01 (M.Phil)முதுதத்துவவியல் பட்டதாரி 02 (M.Sc) முது விஞ்ஞானமாணிப்படதாரிகள் (B.Sc) விஞ்ஞானமாணிப்பட்டதாரிகள் எனப்பலர் வெளியேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்