மன்னார் மாவட்ட ரீதியில் 3ஆம் இடத்தை பெற்றுக்கொண்ட மாணவியின் எதிர்கால இலக்கு

Report Print Ashik in கல்வி
143Shares
143Shares
lankasrimarket.com

சிறந்த கணக்காளராக வரவேண்டும் என்பதே தனது எதிர்கால இலக்கு என வர்த்தகப் பிரிவில் மன்னார் மாவட்ட ரீதியில் 3ஆம் இடத்தைப் பெற்றுள்ள மன்னார் புனித சவேரியார் பெண்கள் தேசிய கல்லூரியின் மாணவி மரியான் மரிஸ்ரெலா தெரிவித்துள்ளார்.

குறித்த மாணவி மேலும் தெரிவிக்கையில், வர்த்தகப்பிரிவில் மன்னார் மாவட்ட ரீதியில் 3ஆம் இடத்தை பெற்றுள்ளேன்.

நான் இந்த நிலைக்கு முன்னேற காரணமாய் இருந்த ஆசிரியர்கள் மற்றும் அதிபர், நண்பர்கள், பெற்றோர், சகோதரர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்