கிழக்கு பட்டதாரிகளின் பரீட்சை முடிவுகள் வெளியீடு

Report Print V.T.Sahadevarajah in கல்வி
126Shares
126Shares
lankasrimarket.com

கிழக்கு பட்டதாரிகளுக்கு கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவினால் நடத்தப்பட்ட போட்டிப்பரீட்சையின் பெறுபேறு கிழக்கு மாகாணசபையின் உத்தியோகபூர்வ இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த பெறுபேறுகள் நேற்று நள்ளிரவு வெளிடப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணத்தில் உள்ள பட்டதாரிகளை ஆசிரிய சேவைக்குள் உள்வாங்கும் பொருட்டு இந்த போட்டிப்பரீட்சை நடத்தப்பட்டுள்ளது.

போட்டிப்பரீட்சை பெறுபேற்றினை http://www.ep.gov.lk/Exresult.asp என்ற இணையதள முகவரியுடன் ஊடாக பார்வையிட முடியும்.

கிழக்கு வேலையில்லாத பட்டதாரிகள் 150 நாட்களுக்கும் மேலாக சத்தியாக்கிரகமிருந்து பலரது அழுத்தங்களினூடாக பரீட்சையொன்றுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு, கடந்த மாதம் பரீட்சை நடத்தப்பட்மை குறிப்பிடத்தக்கது.

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்