புலமைப் பரீட்சைப் பெறுபேறு: வவுனியா மாவட்டத்தில் இருவர் முதலாமிடம்

Report Print Thileepan Thileepan in கல்வி
0Shares
0Shares
lankasri.com
advertisement

வவுனியா மாவட்டத்தில் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் இறம்பைக்குளம் மகளிர் மகாவித்தியாலயத்தை சேர்ந்த இருவர் முதலாமிடம் பெற்றுள்ளனர்.

உதயராசா அவிர்சாஜினி மற்றும் ஜெயக்குமார் லெவீந் ஆகிய இருவருமே 190 புள்ளிகளை பெற்று முதலாமிடம் பெற்றுள்ளன

advertisement

இதேவேளை புதுக்குளம் கனிஸ்ட வித்தியாலயத்தை சேர்ந்த வி. ரவிசாந் 186 புள்ளிகளை பெற்று மூன்றாமிடத்தினை பெற்றுள்ளார்.

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்