ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை! அம்பாறை மாவட்டத்தில் முதலிடம் பெற்ற மாணவி

Report Print V.T.Sahadevarajah in கல்வி
ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை! அம்பாறை மாவட்டத்தில் முதலிடம் பெற்ற மாணவி
0Shares
0Shares
Cineulagam.com
advertisement

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் நேற்று இரவு வெளியாகியுள்ள நிலையில், அம்பாறை மாவட்டத்தில் முதலிடம் பெற்ற மாணவியின் விபரம் வெளியாகியுள்ளது.

சாய்ந்தமருது அல் ஹிலால் வித்தியாலய மாணவி எம்.ஜே.அம்ரா 191 புள்ளிகளைப் பெற்று அம்பாறை மாவட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளார்.

இதேவேளை, கல்முனை வலயத்திலுள்ள சாய்ந்தமருதுக் கோட்டத்திலுள்ள பிரபல பாடசாலையான அல்ஹிலால் வித்தியாலயத்திலிருந்து மேலும் பல மாணவர்கள் சித்திபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பரீட்சை பெறுபேறுகளை பார்வையிட www.doenets.lk

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்