ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை! மாவட்ட ரீதியிலான வெட்டுப்புள்ளிகள் வெளியாகின

Report Print Murali Murali in கல்வி
1294Shares
1294Shares
lankasrimarket.com

2017ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் சற்று முன்னர் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், மாவட்ட ரீதியில் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளுக்கான வெட்டுப் புள்ளிகளையும் பரீட்சைகள் திணைக்களம் தற்போது வெளியிட்டுள்ளது.

வெளியாகியுள்ள பெறுபேறுகளின் அடிப்படையில் நீர்கொழும்பு, ஹரிசந்திர மகா வித்தியாலயத்தை சேர்ந்த தினுக்க கிரிஷான் குமார என்ற மாணவர் அகில இலங்கை ரீதியில் முதலாம் இடத்தை பெற்றுக்கொண்டுள்ளார்.

2017ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை www.doenets.lk என்ற இணையத்தளத்திற்கு சென்று பார்வையிட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் மற்றும் சிங்கள மொழிகளுக்கான வெட்டுப் புள்ளி விபரங்கள்....

Distric Tamil Sinhala
Colombo 156 164
Gampaha 156 164
Kalutara 156 164
Kandy 156 164
Matala 156 164
Nuwara -Eliya 154 158
Galle 156 164
Matara 156 164
Hambantota 152 162
Jaffna 155 -
Kilinochchi 154 -
Mannar 153 158
Vavuniya 154 161
Mullaitivu 164 160
Batticaloa 154 -
Ampara 154 159
Trincomalee 152 158
Kurunegala 156 164
Puttalam 152 160
Anuradhapura 153 160
Polonnaruwa 151 160
Badulla 153 160
Monaragala 151158
Ratnapura 154 162
Kegalle 156 164

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்