மட்டக்குளி ஆவே மரியா பாடசாலையில் சிறுவர் தினம்

Report Print Akkash in கல்வி
0Shares
0Shares
Seylon Bank Promotion
advertisement

கொழும்பு - மட்டக்குளி ஆவே மரியா பாடசாலையில் 2017ஆம் ஆண்டிற்கான சிறுவர் தினம் கொண்டாடப்பட்டுள்ளது.

அந்த வகையில் இதன்போது சிறுவர்களுக்கு அறிவுரை வழங்கும் வகையிலான உரைகள் நடத்தப்பட்டன.

advertisement

இதன்போது, பாடசாலை அதிபர், கொரியாவிலிருந்து வந்துள்ள மதத்தலைவர் உட்பட பலரும் சிறுவர்களுக்கு பயன் தரும் வகையிலான உரைகளை நிகழ்த்தியிருந்தனர்.

நாடெங்கிலும் உள்ள பல பாடசாலைகளிலும் இன்றைய தினம் சிறுவர் தின நிகழ்வுகள் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்