சிறு பராயத்தில் இதை செய்தால் ஆஸ்துமா நோய் கிட்டவும் நெருங்காது

Report Print Givitharan Givitharan in நோய்
0Shares
0Shares
lankasrimarket.com

சில பழக்க வழக்கங்களை அன்றாடம் கடைப்பிடிப்பதன் ஊடாக பல நோய்களில் இருந்து விடுபட முடியும்.

இதேபோன்றே ஆஸ்துமா நோய் தாக்கத்திலிருந்து விடுபடுவதற்கு சிறு வயதில் உங்களைச் சுற்றி பூனைகளை வைத்திருந்தாலே போதும் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Copenhagen Studies on Asthma in Childhood Research Centre விஞ்ஞானிகள் மேற்காண்ட ஆய்விலேயே இந்த தகவல் வெளியாகியுள்ளது.

பூனையின் உன்னிகள் சூழ இருப்பதால் அவற்றின் செயற்பாடானது ஆஸ்துமான நோய் பரம்பரை அலகினை தாக்கும் வலிமையை குறைக்கின்றது.

சிறு பராயத்திலிருந்து பூனைகளை செல்லப் பிராணிகளாக வளர்ப்பவர்களுக்கே ஆஸ்துமா தாக்கம் குறைவடையும் வாய்ப்பு அதிகம்.

ஆனால் இளம்பருவத்தினராக இருக்கும்போது இம் முயற்சி பலனளிக்காது. எனினும் பூனைகளின் உரோமமானது சிலருக்கு ஒவ்வாமையை உண்டாக்கும் என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.

மேலும் நோய் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்