இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடர்: பாண்டயாவுக்கு ஓய்வு எதற்காக?

Report Print Deepthi Deepthi in கிரிக்கெட்
0Shares
0Shares
Cineulagam.com

இலங்கைக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் தொடரில் இருந்து இந்திய கிரிக்கெட் அணியில் சகலதுறை ஆட்டக்காரர் பாண்டயாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

இதற்காக காரணம் குறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளதாவது, ஜீன் மாதம் தொடங்கிய சாம்பியன்ஸ் கிரிக்கெட் போட்டியில் இருந்து பாண்டயா தொடர்ச்சியாக விளையாடி வருகிறார்.

அவருக்கு பெரிய அளவில் காயப்பிரச்சனைகள் வந்துவிடக்வடாது என்பதற்காக ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்