இலங்கையில் ஒருநாள், டி20 தொடர்: இந்திய அணி அறிவிப்பு

Report Print Arbin Arbin in கிரிக்கெட்
0Shares
0Shares
lankasrimarket.com

இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.

இந்திய அணி விவரம்:

  • விராட் கோஹ்லி (அணித்தலைவர்), ஷிகார் தவான், ரோகித் சர்மா,
  • கே.எல்.ராகுல், மனிஷ் பாண்டே, ரஹானே, கெதார் ஜாதவ்,
  • எம்.எஸ்.டோனி, ஹர்திக் பாண்டியா, அக்ஸர் படேல், குல்தீப் யாதவ்,
  • சஹல், பும்ரா, புவனேஸ்வர் குமார், ஷர்துல்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சுரேஷ் ரெய்னாவுக்கு இடம் கிடைக்கவில்லை. முன்னதாக நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான அணியில் இடம்பிடித்த யுவராஜ், அஸ்வின், ஜடேஜா, ஷமி, மேஷ்யாதவ், ரிஷப் பன்ட், தினேஷ் கார்த்திக் ஆகியோரும் இடம்பெறவில்லை.

புதிதாக, ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல், மனிஷ் பாண்டே, அக்ஸர் படேல், சஹல், ஹர்துல் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இவர்களில் ரோஹித் உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெறுவது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்