முதலாவது வெற்றியைத் தொடர்ந்து அமேஷானின் அடுத்த கட்ட நகர்வு

Report Print Givitharan Givitharan in நிறுவனம்
38Shares
38Shares
lankasrimarket.com

பிரபல ஒன்லைன் வியாபார தளமான அமேஷான் காசாளர்கள் அற்ற தானியங்கி ஸ்டோரினை ஏற்கணவே அறிமுகம் செய்திருந்தது.

Amazon Go Store எனும் இந்த ஸ்டோரிற்கு கிடைத்த அமோக வரவேற்பினைத் தொடர்ந்து தற்போது இரண்டாவது தானியங்கி ஸ்டோரினையும் உருவாக்கியுள்ளது.

இரண்டாவது ஸ்டோர் ஆனது Seattle பகுதியில் உருவாக்கப்பட்டுள்ளது.

முதலாவது ஸ்டோரும் Seattle பகுதியில் சுமார் 1,800 சதுர அடியில் உருவாக்கப்பட்டிருந்தது.

இந்த தானியங்கி ஸ்டோரில் பொருட்களின் விலைகள் யாவும் Amazon Go அப்பிளிக்கேஷனை பயன்படுத்தி QR குறிமுறையின் ஊடாகவே ஸ்கான் செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்