இன்று நள்ளிரவு முதல் சமையல் எரிவாயுவின் விலை குறைப்பு

Report Print Murali Murali in சமூகம்
426Shares
426Shares
lankasrimarket.com

சமையல் எரிவாயுவின் விலை இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், 138 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.

இதற்கமைவாக 12.5 கிலோ கிராம் சமையல் எரிவாயுவின் விலை இன்று (29) நள்ளிரவுடன் 138 ரூபாவால் குறைக்கப்பட உள்ளதாக நுகர்வோர் அதிகார தெரிவித்துள்ளது.

இந்நிலையில், 12.5 கிலோ கிராம் சமையல் எரிவாயு 1676.00 ரூபாவிலிருந்து 1,538 ரூபாவாக குறைக்கப்படுவதாக சபை தெரிவித்துள்ளது

குறிப்பிட்ட விலையிலும் பார்க்க கூடுதலான விலைக்கு எரிவாயுவை விற்பனை செய்வோருக்கெதிராக சட்ட நடவடிககை மேற்கொள்ளப்படும் என்று நுகர்வோர் அதிகார சபைத் தலைவர் தெரிவித்துள்ளார்.

மேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்