முரசுமோட்டை சேற்றுக்கண்டி ஸ்ரீ முத்துமாரியம்பாள் ஆலயத்தின் மகா கும்பாபிசேக பெருவிழா

Report Print Yathu in சமூகம்
73Shares
73Shares
lankasrimarket.com

​கிளிநொச்சி - முரசுமோட்டை சேற்றுக்கண்டி ஸ்ரீ முத்துமாரியம்பாள் ஆலயத்தின் புனராவர்த்தன பிரதிஸ்டா மகா கும்பாபிசேக பெருவிழா இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வு இன்று காலை நடைபெற்றுள்ளது. கண்டாவளைப் பிரதேசத்திற்குட்பட்ட சேற்றுக்கண்டி ஸ்ரீ முத்துமாரியம்பாள் ஆலயத்தின் மகா கும்பாபிசேகப் பெருவிழா நேற்று எண்ணைக்காப்புச்சாத்தும் நிகழ்வுடன் ஆரம்பமாகியுள்ளது.

இதன்போது, விசேட பூஜைகளும் நடத்தப்பட்டுள்ளதுடன், பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ முத்துமாரியம்பாளின் அருளை பெற்றுக் கொண்டுள்ளனர்.

மேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்