வத்தளை ஹூனுபிட்டியில் இடம்பெற்ற இப்தார் விசேட நிகழ்வு

Report Print Sinan in சமூகம்
0Shares
0Shares
lankasrimarket.com

நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரனவீரவின் பங்குபற்றலுடன் வத்தளை ஹூனுபிட்டியில் இன்று மாலை இப்தார் விசேட நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலையமையில் இந்த நிகழ்வுகள் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தவிர்க்க முடியாத சில காரணங்களினால் அவர் இந்த நிகழ்வில் கலந்துகொள்ளவில்லை.

மூன்று மத தலைவர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்ததுடன், பெருமளவான முஸ்லிம் மக்களும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்