மாற்றுத்திறனாளி மாணவர்களின் விளையாட்டுப் போட்டி

Report Print Mohan Mohan in சமூகம்
0Shares
0Shares
lankasrimarket.com

முல்லைத்தீவில் அமைந்துள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான இனியவாழ்வு இல்ல மாணவர்களின் விளையாட்டுப் போட்டி நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.

குறித்த விளையாட்டுப்போட்டி இல்ல தலைவர் எஸ்.நாகரட்ணம் தலைமையில் நடைபெற்றுள்ளது.

இதில் பிரதம விருந்தினராக முல்லைத்தீவு வலயக்கல்விப் பணிப்பாளர் உமாநிதி புவனராஜா கலந்து கொண்டிருந்தார்.

இவருடன் புதுக்குடியிருப்பு கோட்டக்கல்வி அதிகாரி சி.சுப்பிரமணியேஸ்வரன், ஓய்வு நிலை உதவிக் கல்விப் பணிப்பாளர் வே.சுப்பிரமணியம் உட்பட பெரும்பாலானோர் கலந்து கொண்டிருந்தனர்.

மேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்