கனடாவில் மாயமான 13 வயது சிறுமி மீட்பு

Report Print Kabilan in கனடா
0Shares
0Shares
Cineulagam.com

கனடாவின் Cote-des-Neiges நகரில் மாயமான, 13 வயது சிறுமி நேற்றிரவு பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார்.

13 வயது சிறுமி ஒருவர், Cote-des-Neiges நகரில் காணாமல் போனதாக Montreal பொலிசாருக்கு அவளின் பெற்றோர் புகார் அளித்தனர்.

இதனைத் தொடர்ந்து, பொலிசார் சிறுமியைக் கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை கோரியுள்ளனர்.

இந்நிலையில்,நேற்றிரவு Atwater மெட்ரோ ரயில் நிலையத்தில் சிறுமி இருப்பதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து, ரயில் நிலையத்திற்கு விரைந்த பொலிசார் சிறுமியை மீட்டுள்ளனர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்