இன்றைய நாணய மாற்று விகிதம்- ஜூன் 20, 2018

Report Print Kavitha in வர்த்தகம்
419Shares
419Shares
lankasrimarket.com

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (20.06.2018) நாணய மாற்று விகிதங்கள்

ஐக்கிய அமெரிக்கா டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 158 ரூபா 06 சதம் விற்பனை பெறுமதி 161 ரூபா 26 சதம்.

ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 207 ரூபா 06 சதம் விற்பனை பெறுமதி 213 ரூபா 47 சதம்.

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 181 ரூபா 86 சதம் விற்பனை பெறுமதி 188 ரூபா 01 சதம்.

சுவிட்சர்லாந்தின் பிராங்க் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 157 ரூபா 62 சதம் விற்பனை பெறுமதி 163 ரூபா 45 சதம்.

கனடா டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 118 ரூபா 25 சதம் விற்பனை பெறுமதி 120 ரூபா 47 சதம்.

அவுஸ்திரேலியா டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 115 ரூபா 75 சதம் விற்பனை பெறுமதி 120 ரூபா 47 சதம்.

சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 115 ரூபா 94 சதம் விற்பனை பெறுமதி 119 ரூபா 72 சதம்.

ஜப்பான் யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 1 ரூபா 42 சதம் விற்பனை பெறுமதி 1 ரூபா 47 சதம்

மேலும் வர்த்தகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்